சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களில்…
View More சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!பலத்த மழை
கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்து
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 பன்னாட்டு விமான நேரங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
View More கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்துதமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூா், சேலம், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்தமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்…
View More தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புசென்னையில் பலத்த மழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்
பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா விமானங்கள் பெங்களூருக்குத் திரும்பி விடப்பட்டன. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன்…
View More சென்னையில் பலத்த மழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்