மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநில பரப்புரையின் போது உறுதி அளித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பெமட்டரா மாவட்டத்தில் தேர்தல்…
View More “மத்தியில் ஆட்சி அமைத்ததும் முதல் கையெழுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்துதான்!” – ராகுல் காந்தி உறுதிchattisgarh
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (15.11.2023) மாலையுடன் நிறைவு பெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில்…
View More மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு!“சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரை
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த…
View More “சத்தீஸ்கரில் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி உரைபாஜக, காங்கிரஸ் கூட்டு சதி – தெலங்கானா அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏன்? 5 மாநில தேர்தல்: கள நிலவரம் என்ன?
சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி , ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில், யாருக்கு வெற்றி…
View More பாஜக, காங்கிரஸ் கூட்டு சதி – தெலங்கானா அமைச்சர் குற்றம் சாட்டுவது ஏன்? 5 மாநில தேர்தல்: கள நிலவரம் என்ன?சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!
மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் த்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளன. 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்…
View More சட்டப்பேரவைத் தேர்தல் : மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நிறைவு!“சத்தீஸ்கரில் காங். மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில்…
View More “சத்தீஸ்கரில் காங். மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவிப்பு!சத்தீஸ்கரில் காங்கிரஸ் வென்றால் மானிய விலையில் சிலிண்டர், இலவச மின்சாரம் – பிரியங்கா காந்தி அறிவிப்பு!!
சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலையொட்டி மானிய விலையில் சிலிண்டர், சுயஉதவி குழுக்களுக்கு கடன், இலவச மின்சாரம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில்…
View More சத்தீஸ்கரில் காங்கிரஸ் வென்றால் மானிய விலையில் சிலிண்டர், இலவச மின்சாரம் – பிரியங்கா காந்தி அறிவிப்பு!!ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!
ராஜஸ்தானில் 41 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் மொத்தம்…
View More ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் பட்டியல்: முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ஆதரவாளர்கள் “மிஸ்ஸிங்”!5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!
தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில்…
View More 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – ம.பி.யில் நவ.17, ராஜஸ்தானில் நவ.23-ல் வாக்குப்பதிவு!மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை
மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற…
View More மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை