வடமாநிலங்களை வாட்டும் குளிர் – கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பிக்கும் விமான சேவை!

வடமாநிலங்களில் கடும் குளிரால் பனிமூட்டம் நிலவுவதால்,  நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.  கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பனி கடுமையாக தாக்கி வருகிறது.  காலை நீண்ட…

View More வடமாநிலங்களை வாட்டும் குளிர் – கடும் பனிப்பொழிவால் ஸ்தம்பிக்கும் விமான சேவை!

உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து!

உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நாளை (ஜன.10) வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக சாலைகளிலும், மலை ரயில் பாதையிலும் ஆங்காங்கே மரங்கள்…

View More உதகை-மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து!

தொடர் கனமழை எதிரொலி – சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ரத்து!

தொடர் கனமழை காரணமாக சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இன்று (ஜன.08) ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு…

View More தொடர் கனமழை எதிரொலி – சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ரத்து!

ரயில் பாதை பராமரிப்பு பணி –  ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே ரயில் போக்குவரத்து 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் –…

View More ரயில் பாதை பராமரிப்பு பணி –  ஜன.1 முதல் திருச்செந்தூர் செல்லும் ரயில்கள் ரத்து!

அதிகனமழை எதிரொலி – நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!

அதிகனமழை எதிரொலியாக நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

View More அதிகனமழை எதிரொலி – நெல்லையில் இருந்து செல்லும் அனைத்து பகல் நேர ரயில்களும் ரத்து!!

உதகை மலை ரயில் மேலும் 2 நாட்களுக்கு ரத்து!

உதகை மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் கடந்த நவ. 22-ம் தேதி முதல் உதகை-குன்னூர் இடையேயான மலை…

View More உதகை மலை ரயில் மேலும் 2 நாட்களுக்கு ரத்து!

மிக்ஜாம் புயல் எதிரொலி – இன்றும் 6 ரயில்கள் ரத்து…

மிக்ஜாம் புயல் காரணமாக (டிசம்பர் 5) இன்றும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – இன்றும் 6 ரயில்கள் ரத்து…

மிக்ஜாம் புயல் எதிரொலி – இன்றும்12 ரயில்கள் ரத்து!

மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னையிலிருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  மிக்ஜாம் புயல் சென்னைக்கு 210 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து…

View More மிக்ஜாம் புயல் எதிரொலி – இன்றும்12 ரயில்கள் ரத்து!

சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

சென்னையில் கனமழை பெய்துவருவதால் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கனமழையால் சென்னை பேசின் பிரிட்ஜ்,…

View More சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லும் 142 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக்…

View More மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!