பழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர்! – அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் விரைவில்  நடைபெறவுள்ளது. தற்போதைய அரசின்  கடைசி நிதிநிலை அறிக்கையை ராஜஸ்தான்…

View More பழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர்! – அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்

மகளிருக்கு 7.5% வட்டி… புதிய சேமிப்புத் திட்டம் பற்றி தெரியுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது, பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு…

View More மகளிருக்கு 7.5% வட்டி… புதிய சேமிப்புத் திட்டம் பற்றி தெரியுமா?

பட்ஜெட்: ஏழை மக்கள் மீதான அமைதி தாக்குதல்-சோனியா காந்தி

மத்திய அரசின் பட்ஜெட் ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட அமைதி தாக்குதல் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. இது குறித்து…

View More பட்ஜெட்: ஏழை மக்கள் மீதான அமைதி தாக்குதல்-சோனியா காந்தி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அருப்புக்கோட்டை- தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில்,…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

நிர்பயா நிதியம்: தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மத்திய அரசு பதில்

நிர்பயா நிதியத்தின் பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்த கனிமொழி கருணாநிதி எம்பியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசு…

View More நிர்பயா நிதியம்: தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மத்திய அரசு பதில்

நாட்டின் 40% சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளன – ஆய்வில் தகவல்

இந்தியாவினுடைய மொத்த செல்வத்தில் 40 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவின் பாதி அளவிலான மக்கள் தொகையின் நாட்டின் செல்வத்தில் 3…

View More நாட்டின் 40% சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளன – ஆய்வில் தகவல்

புதுச்சேரி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்?

நிதித்துறையிலிருந்து புதுச்சேரி பட்ஜெட் தொகை ரூ.10,696 கோடியாக்கப்பட்டு உள்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு முழு ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி 5 மாதங்களுக்கான ரூ.3…

View More புதுச்சேரி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்?

புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரைக்குப் பின்னர்,  பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30…

View More புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு

தமிழ்நாடு பட்ஜெட்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது!

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்கட்சியான அதிமுக தனது அலோசனை கூட்டத்தை கூட்டியது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த…

View More தமிழ்நாடு பட்ஜெட்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது!

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்

கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் சரியவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று  நடைபெற்றது. நிகழ்வில்…

View More மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்