ஜெயலலிதா பிறந்தநாள் – உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக…

View More ஜெயலலிதா பிறந்தநாள் – உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!

கம்பரசம் கண்ட நீதியரசர் மு.மு.இஸ்மாயில்

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பலர், தமிழைத் தங்கள் ஆய்வு மற்றும் கவித்திறத்தால் செம்மைப்படுத்தியுள்ளனர். அவர்களின் வரிசையில், தனது வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தை ஆழ்ந்து அறிந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்,1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.…

View More கம்பரசம் கண்ட நீதியரசர் மு.மு.இஸ்மாயில்

’தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்’ – தமிழிசை புகழாரம்

தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்…

View More ’தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்’ – தமிழிசை புகழாரம்

விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு – வி.கே.சசிகலா திட்டம்

விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்திக்க திட்டம் உள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில்…

View More விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பு – வி.கே.சசிகலா திட்டம்

நடிகர் ஜீவாவிற்கு இன்று பிறந்தநாள்; திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து

திரைத்துறையில் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பால், ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நிலைத்திருக்கும் நடிகர் ஜீவா, இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  …

View More நடிகர் ஜீவாவிற்கு இன்று பிறந்தநாள்; திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து

“காதல் குரலரசன்” நரேஷ் ஐயர் – கடந்து வந்த பாதை….

காதலுக்கு தூதவனாக மட்டுமல்ல, காதல் தோல்வியால் வாடுபவர்களுக்கு தெம்பூட்டும் குரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பின்னணி பாடகர் நரேஷ் ஐயர். அவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிலரது செயல் அவர்களது பெயருக்கு…

View More “காதல் குரலரசன்” நரேஷ் ஐயர் – கடந்து வந்த பாதை….

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும், சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், இன்று தமது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய சினிமாவின் அடையாளமாக அவர் உச்சம் தொட்ட பயணத்தை பார்க்கலாம். ஸ்டைல், மாஸ்,…

View More தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் – காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

வாரணாசியில் சுப்பிரமணிய பாரதியின் புரனமைக்கப்பட்ட நினைவு இல்லத்தையும், அவரது சிலையையும் காணொலி காட்சி வழியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பிரமணிய பாரதி தங்கியிருந்த அறை புனரமைத்து பராமரிக்கப்படும்…

View More வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் – காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

’பாரதியின் எண்ணங்களை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுகிறோம்’ – பிரதமர் மோடி ட்வீட்

பல்வேறு துறைகளில் பாரதியாரின் எண்ணங்களை நிறைவேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த…

View More ’பாரதியின் எண்ணங்களை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுகிறோம்’ – பிரதமர் மோடி ட்வீட்

சோனியா காந்தி பிறந்தநாள் – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை இன்று அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி…

View More சோனியா காந்தி பிறந்தநாள் – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து