ஜானி படத்தில் இடம் பெற்ற சினோரிட்டா பாடல் கம்போசிங் போது தான் யுவன் பிறந்தார். இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இசையமைப்பாளர் யுவன்இசை உலகின் இளவரசன் ”யுவன் ” சங்கர் ராஜா. இதனையொட்டி…
View More யுவன் பிறந்தது எப்போது? – பின்னணி கூறி வாழ்த்திய இளையராஜாBirthday
தமிழ் திரை உலகின் கேப்டன் விஜயகாந்த்
இன்று 70வது பிறந்தநாள் காணும் தேமுதிக தலைவர் மற்றும் நடிகருமான விஜயகாந்தின் திரைப்பயணத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் இவர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என போற்றப்படுகிறார். மக்களின் பாசத்தையும் பேராதரவையும்…
View More தமிழ் திரை உலகின் கேப்டன் விஜயகாந்த்பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம் – வி.கே.சசிகலா
பிறந்த நாளின்போது தனக்கு வாழ்த்து சொல்ல தொண்டர்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என வி.கே.சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், உடன் பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகேள் என தொடங்கியுள்ளார். தனது…
View More பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம் – வி.கே.சசிகலாதந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா
தந்தையின் பிறந்தநாளை சிறப்புக் குழந்தைகளுடன் நடிகை சினேகா கொண்டாடினார். தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த…
View More தந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகாகதையை தேர்ந்தெடுப்பதில் கைதேர்ந்தவர் அருள்நிதி!!
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மகனான மு.க.தமிழரசு ‘மோகனா மூவீஸ்’என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார். கட்சியினரிடம் எளிமையாக பழகும் மு.க.தமிழரசு, ஒரு கட்டத்தில் அரசியலில் நேரடியாக…
View More கதையை தேர்ந்தெடுப்பதில் கைதேர்ந்தவர் அருள்நிதி!!விஜய் பர்த்டே ஸ்பெஷல்- வெளியானது வாரிசு செகண்ட் லுக் போஸ்டர்!
நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி, வாரிசு திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ்…
View More விஜய் பர்த்டே ஸ்பெஷல்- வெளியானது வாரிசு செகண்ட் லுக் போஸ்டர்!விஜய் பிறந்தநாள் : உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆன் லைன் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு நீண்ட நாட்களவே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. அதனுடைய…
View More விஜய் பிறந்தநாள் : உறுப்பினர் சேர்க்கை தீவிரம்விஜயின் படத்தை உடலில் டாட்டூவாக வரைந்த ரசிகர்!
நடிகர் விஜய் பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி உடலில் விஜயின் முகத்தை ரசிகர் ஒருவர் பெரிய டாட்டூவாக வரைந்துள்ளார். பன்முகத்திறன் வாய்ந்தவரும், தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வசியப்படுத்திய இளைய…
View More விஜயின் படத்தை உடலில் டாட்டூவாக வரைந்த ரசிகர்!அரசு அதிகாரிகளுக்கு சபாநாயகம் கலங்கரை விளக்கம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
அரசு அதிகாரிகளுக்கு பி.சபாநாயகம் ஐஏஎஸ் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சபாநாயகம் சென்னையில் நேற்று தனது நூறாவது…
View More அரசு அதிகாரிகளுக்கு சபாநாயகம் கலங்கரை விளக்கம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்மலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு
சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற மலர்க் கண்காட்சியை சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தோட்டக் கலைத் துறை…
View More மலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு