கதையை தேர்ந்தெடுப்பதில் கைதேர்ந்தவர் அருள்நிதி!!

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மகனான மு.க.தமிழரசு ‘மோகனா மூவீஸ்’என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், சினிமா விநியோகஸ்தராகவும் உள்ளார். கட்சியினரிடம் எளிமையாக பழகும் மு.க.தமிழரசு, ஒரு கட்டத்தில் அரசியலில் நேரடியாக…

View More கதையை தேர்ந்தெடுப்பதில் கைதேர்ந்தவர் அருள்நிதி!!

விஜய் பர்த்டே ஸ்பெஷல்- வெளியானது வாரிசு செகண்ட் லுக் போஸ்டர்!

நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி, வாரிசு திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ்…

View More விஜய் பர்த்டே ஸ்பெஷல்- வெளியானது வாரிசு செகண்ட் லுக் போஸ்டர்!

விஜய் பிறந்தநாள் : உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆன் லைன் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு நீண்ட நாட்களவே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. அதனுடைய…

View More விஜய் பிறந்தநாள் : உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

விஜயின் படத்தை உடலில் டாட்டூவாக வரைந்த ரசிகர்!

நடிகர் விஜய் பிறந்தநாள் இந்த மாதம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி உடலில் விஜயின் முகத்தை ரசிகர் ஒருவர் பெரிய டாட்டூவாக வரைந்துள்ளார். பன்முகத்திறன் வாய்ந்தவரும், தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வசியப்படுத்திய இளைய…

View More விஜயின் படத்தை உடலில் டாட்டூவாக வரைந்த ரசிகர்!

அரசு அதிகாரிகளுக்கு சபாநாயகம் கலங்கரை விளக்கம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

அரசு அதிகாரிகளுக்கு பி.சபாநாயகம் ஐஏஎஸ் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.சபாநாயகம் சென்னையில் நேற்று தனது நூறாவது…

View More அரசு அதிகாரிகளுக்கு சபாநாயகம் கலங்கரை விளக்கம்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு

சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற மலர்க் கண்காட்சியை  சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தோட்டக் கலைத் துறை…

View More மலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு

பரப்புரைக்கே செல்லாமல் வென்ற தலைவர்; காயிதே மில்லத் பிறந்தநாள் இன்று

தேசிய மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே தான் உள்ளது என, இந்திய அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய பெருந்தகையாளர். தேர்தல் பரப்புரைக்கு செல்லாமலே மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பு மிக்க தலைவர் என்று பல சிறப்புகள்…

View More பரப்புரைக்கே செல்லாமல் வென்ற தலைவர்; காயிதே மில்லத் பிறந்தநாள் இன்று

நனவாகுமா கலைஞரின் கனவு ? – விடுதலை சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார் மடல்

திமுக தலைவரும்,  மறைந்த முதலமைச்சருமான கலைஞரின் கனவு ஒன்று இன்றும் நிறைவேறாமல் உள்ளது. அதனை இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., சமூகவலைதளத்தில்…

View More நனவாகுமா கலைஞரின் கனவு ? – விடுதலை சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார் மடல்

சென்னையில் நாளை மலர் கண்காட்சி தொடக்கம்

சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தோட்டக் கலைத் துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில்…

View More சென்னையில் நாளை மலர் கண்காட்சி தொடக்கம்

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள்- பிரதமர் வாழ்த்து

மத்திய அமைச்சர் எல்.முருகனின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது 44வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.…

View More மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள்- பிரதமர் வாழ்த்து