ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் 23 பாடல்கள் எழுதியதாக மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
View More 23 பாடல்களுடன் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’!yuvan
“கவனிக்காமல்விட்டது வேதனையைத் தருகிறது” – மகள் நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!
மறைந்த பாடகி பவதாரிணியை கவனிக்காமல்விட்டது வேதனையைத் தருகிறது என இளையராஜா உருக்கமாக பேசியுள்ளார்.
View More “கவனிக்காமல்விட்டது வேதனையைத் தருகிறது” – மகள் நினைவுநாளில் இளையராஜா உருக்கம்!விரைவில் ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் ‘#GOAT’?
விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது…
View More விரைவில் ஓடிடியில் வெளியாகும் விஜய்யின் ‘#GOAT’?புதிய தோற்றத்தில் #Vijay! வைரலாகும் புகைப்படம்!
கோட் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் மகத்தின் மனைவி பிராச்சி வெளியிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், இன்று திரைக்கு வந்துள்ள படம் ‘தி கோட்’. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின்…
View More புதிய தோற்றத்தில் #Vijay! வைரலாகும் புகைப்படம்!‘ஏழேழு மலை’ – வெளியானது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் 2-ஆவது பாடல்!
‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் 2-ஆவது பாடலான ‘ஏழேழு மலை’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல்…
View More ‘ஏழேழு மலை’ – வெளியானது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் 2-ஆவது பாடல்!விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ – டைட்டில் ரிவீலிங் வீடியோ வெளியீடு
ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் திரைப்படத்தை கடந்த சில மாதங்களாக பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ்…
View More விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ – டைட்டில் ரிவீலிங் வீடியோ வெளியீடுஇதுதான் காரணமா? – இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன்!
தனது இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து யுவன்சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘The Greatest of All Time’ படத்தில் யுவன் சங்கர்…
View More இதுதான் காரணமா? – இன்ஸ்டாகிராம் பக்கம் டிஆக்டிவேட் செய்யப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன்!மதியம் 1 மணிக்கு ரெடியா இருங்க…. மாஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!..
நடிகர் விஜய்யின் The Greatest Of All Time படத்தின் புது அப்டேட்டை இன்று மதியம் 1 மணிக்கு அறிவிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு…
View More மதியம் 1 மணிக்கு ரெடியா இருங்க…. மாஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!..யுவன் பிறந்தது எப்போது? – பின்னணி கூறி வாழ்த்திய இளையராஜா
ஜானி படத்தில் இடம் பெற்ற சினோரிட்டா பாடல் கம்போசிங் போது தான் யுவன் பிறந்தார். இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இசையமைப்பாளர் யுவன்இசை உலகின் இளவரசன் ”யுவன் ” சங்கர் ராஜா. இதனையொட்டி…
View More யுவன் பிறந்தது எப்போது? – பின்னணி கூறி வாழ்த்திய இளையராஜாவிஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யுவன்!
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் படத்துக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு இசை அமைக்கவுள்ளார். நடிகர் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக உள்ளார். இவர் சமீபத்தில்…
View More விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யுவன்!