சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

இந்தியா – இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி சதமடித்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3…

View More சச்சினின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

சிறந்த டி20 போட்டியை சூர்ய குமார் யாதவ் காண்பித்து விட்டார் – ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி

ஒவ்வொரு முறையும் சிறந்த டி20 போட்டியை இதுவரை பார்த்ததில்லை என்று நான் நினைத்துக் கொள்வேன். ஆனால் சூர்ய குமார் யாதவ் இம்முறை அதை விட மிகச் சிறந்த போட்டியை காண்பித்து விட்டார் என இந்திய…

View More சிறந்த டி20 போட்டியை சூர்ய குமார் யாதவ் காண்பித்து விட்டார் – ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி

இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறாரா? – கபில்தேவ் கேள்வி

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தும் அளவுக்கு உடற்தகுதியுடன்  இருக்கிறாரா? என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான…

View More இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறாரா? – கபில்தேவ் கேள்வி

3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்: தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20…

View More 3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்: தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவமனை தகவல்

உத்தரகாண்டில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதால் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், டெல்லி சென்றுவிட்டு காரில்…

View More விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவமனை தகவல்

இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.  வரும் 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த…

View More இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் உறவு இருக்காது – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்…

View More ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

கிரிக்கெட் இல்லன்னா டென்னிஸ்… – மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட்

கிரிக்கெட் வீரராகாமல் இருந்திருந்தால், டென்னிஸ் வீரராகியிருப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஆடம்பர கேளிக்கை விடுதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்…

View More கிரிக்கெட் இல்லன்னா டென்னிஸ்… – மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட்

2வது ஒருநாள் போட்டி – பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்தியா – வங்தேசம் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டாகாவில் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்…

View More 2வது ஒருநாள் போட்டி – பதிலடி கொடுக்குமா இந்தியா?

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி போராடி தோல்வி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.  இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா-வங்கதேசம்…

View More வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி போராடி தோல்வி