சிறந்த டி20 போட்டியை சூர்ய குமார் யாதவ் காண்பித்து விட்டார் – ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி
ஒவ்வொரு முறையும் சிறந்த டி20 போட்டியை இதுவரை பார்த்ததில்லை என்று நான் நினைத்துக் கொள்வேன். ஆனால் சூர்ய குமார் யாதவ் இம்முறை அதை விட மிகச் சிறந்த போட்டியை காண்பித்து விட்டார் என இந்திய...