3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்: தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20...