முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்கு

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 187 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி…

View More முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்கு

டி20 கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு- பிசிசிஐ

மகளிர் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர். இவ்விரு…

View More டி20 கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு- பிசிசிஐ

‘வாத்தியார்’ களமிறங்க போறாரா…? – பிசிசிஐ முடிவை எதிர்நோக்கியுள்ள தோனி ரசிகர்கள்

இந்திய அணியின் டி20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பொறுப்பு மீண்டும் எம்.எஸ்.தோனியிடம் கொடுக்கலாமா? என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. இந்த தொடரில்…

View More ‘வாத்தியார்’ களமிறங்க போறாரா…? – பிசிசிஐ முடிவை எதிர்நோக்கியுள்ள தோனி ரசிகர்கள்

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சில் தலைவராக ஜெய்ஷா நியமனம்

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)-இன்…

View More ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சில் தலைவராக ஜெய்ஷா நியமனம்

மெல்போர்னில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலிக்கு இன்று பிறந்த நாளையொட்டி, மெல்போர்னில் சக வீரர்களுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விராட் கோலி தனது…

View More மெல்போர்னில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய விராட் கோலி

ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம்: பிசிசிஐ

பாலின பாகுபாட்டை களையும் முதல் நடவடிக்கையாக ஆண் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஆண் விளையாட்டு வீரர்களுக்கு…

View More ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக பெண் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம்: பிசிசிஐ

டி20 உலக கோப்பை; இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை: பிசிசிஐ

ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்ட பிறகு இந்திய அணி வீரர்களுக்கு  வழங்கப்பட்ட உணவு சரியில்லை என பிசிசிஐ புகார் தெரிவித்துள்ளது. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், சூப்பர்…

View More டி20 உலக கோப்பை; இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை: பிசிசிஐ

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்

பிசிசிஐ அமைப்பின் தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  2019ல் அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியும், செயலாளராக ஜெய்ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசஐ விதிமுறைகளில் திருத்தம்…

View More பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்

மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த தீவிரம் காட்டும் பிசிசிஐ

ஐபிஎல் போலவே 5 அணிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரை 2023 ஆண்டு முதல் அறிமுகம் செய்யவுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். 2023 மார்ச் மாதம் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை…

View More மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த தீவிரம் காட்டும் பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்; தீபக் சாஹர் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…

View More தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்; தீபக் சாஹர் விலகல்