நடிகர் விஷால் வீட்டைத் தாக்கிய 4 பேர் கைது

நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலின் வீடு, சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில்…

View More நடிகர் விஷால் வீட்டைத் தாக்கிய 4 பேர் கைது

நடிகர் விஷால் வீட்டைத் தாக்கிய மர்மநபர்கள் – போலீஸ் விசாரணை

சென்னை, அண்ணாநகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் சென்னை, அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செப்டம்பர் 26ஆம் தேதி இரவு சிவப்பு…

View More நடிகர் விஷால் வீட்டைத் தாக்கிய மர்மநபர்கள் – போலீஸ் விசாரணை

மேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி சேதமடைந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நாடர் காலனி பகுதியில் காமராஜ் வீதியில் வசித்து வருபவர் ஹரிஸ்.…

View More மேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்…

View More செய்தியாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

தலைமை ஆசிரியரைத் தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் – வீடியோ வைரல்

அவிநாசியில் அரசு துவக்கப் பள்ளியில் புகுந்து திமுக கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி…

View More தலைமை ஆசிரியரைத் தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் – வீடியோ வைரல்

கோவை : பெரியார் பெயரில் உணவகம் – ஊழியர்கள் மீது தாக்குதல்

கோவை அருகே பெரியார் பெயரில் புதிதாக உணவகம் திறக்க இருந்த நிலையில், உணவக ஊழியர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில்…

View More கோவை : பெரியார் பெயரில் உணவகம் – ஊழியர்கள் மீது தாக்குதல்

ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில்…

View More ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள் – காரணம் என்ன தெரியுமா?

போலீஸை தாக்க முயன்ற போதை இளைஞர்; மறித்த தாய், தந்தையையும் தாக்கினார்

காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற வாலிபரை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் அருகே…

View More போலீஸை தாக்க முயன்ற போதை இளைஞர்; மறித்த தாய், தந்தையையும் தாக்கினார்

தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?

உயிர்காக்கும் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக பார்ப்பவர்கள் இந்தியர்கள். கொரோனா காலத்தில் காலநேரம் இன்றி மருத்துவப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களை போற்றும் வகையில் அரசே விமானம் மூலம் பூமழை தூவி…

View More தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?

அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபரால் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டார். சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதியதற்காக பல ஆண்டுகளாக உயிருக்கு அச்சுறுத்தல்களை சந்தித்து…

View More அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து