அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் தாக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை மற்றும் ஒரு கை செயலிழந்தது. பிரபல் எழுத்தாளரானவர் சல்மான் ருஷ்டி (வயது 75).…
View More கண் பார்வை, ஒரு கை செயலிழப்பு – இந்திய வம்சாவளி எழுத்தாளருக்கு நேர்ந்த சோகம்Salman Rushdie
யார் இந்த சல்மான் ருஷ்டி?
ஈரானால் தலைக்கு 3 மில்லியன் டாலர் வெகுமதி என அறிவிக்கப்பட்ட, பின்நவீனத்துவ எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த சல்மான் ருஷ்டி? ஈரானின் மிக…
View More யார் இந்த சல்மான் ருஷ்டி?அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபரால் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டார். சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதியதற்காக பல ஆண்டுகளாக உயிருக்கு அச்சுறுத்தல்களை சந்தித்து…
View More அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்துஅடுத்த நாவலுக்காக இந்தியா வருகிறார் சல்மான் ருஷ்டி
தனது அடுத்த நாவலை எழுதுவதற்காக இந்தியா வருகிறேன் என்று பிரபல எழுத்தா ளா் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இதைத் தெரிவித்துள்ளார். மும்பையில் பிறந்த ஆங்கில எழுத்தாளரான சல்மான்…
View More அடுத்த நாவலுக்காக இந்தியா வருகிறார் சல்மான் ருஷ்டி