ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்வதால், பாதுகாப்பான பயணம் என்ற தலைப்பில் நேற்று ஒரு நாள் முழுவதும் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. அதன் எதிரொலியாக சட்டப்பேரவையில் இன்று…
View More அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து – நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலியாக அமைச்சர் பதில்assembly
அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள் டிரான்ஸ்பர் ?
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 13ஆம் தேதியன்று பல்வேறுத்துறை செயலாளர்கள் பணியிட மாற்றம் வெளியாகக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. கடந்த…
View More அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள் டிரான்ஸ்பர் ?பெட்ரோல் விலையை குறைப்பதில் யார் முனைப்பு காட்டுகிறார்கள் – மு.க.ஸ்டாலின்
பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே யார் முனைப்பு காட்டுகிறார்கள், யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே விட்டு விடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.…
View More பெட்ரோல் விலையை குறைப்பதில் யார் முனைப்பு காட்டுகிறார்கள் – மு.க.ஸ்டாலின்மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை – அமைச்சர் பதில்
அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பொருட்களை மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரத்யேக இணையதள முகப்பு உருவாக்கம் பணி நடைபெற்று வருவதாகவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். …
View More மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து பெற நடவடிக்கை – அமைச்சர் பதில்ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 துறைகளுக்கு புதிய கட்டடம் – அமைச்சர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், வரும் நிதியாண்டில் நரம்பியல் மற்றும் நெஞ்சகத் துறைக்கு புதிய கட்டடம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்…
View More ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 துறைகளுக்கு புதிய கட்டடம் – அமைச்சர்நிலுவை தொகை-வெள்ளை அறிக்கை கேட்கும் வானதி சீனிவாசன்
மாநில அரசு மத்திய அரசுக்கும், மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்கவேண்டிய நிலுவை தொகை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனவாசன் தெரிவித்தார். சட்டசபையில் இன்று தொழில்…
View More நிலுவை தொகை-வெள்ளை அறிக்கை கேட்கும் வானதி சீனிவாசன்மின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜி
திமுக ஆட்சி அமைந்தவுடன் தான் மின் வெட்டு ஏற்படுவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6 ம் தேதி முதல்…
View More மின்வெட்டு மாயத்தோற்றம்- அமைச்சர் செந்தில் பாலாஜிசித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சித்திரைத் திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிமுக எம்எல்ஏ…
View More சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு’அரசுப் பணியாளர் தேர்வாணைய கட்டமைப்பு சீரமைக்கப்படும்’
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி…
View More ’அரசுப் பணியாளர் தேர்வாணைய கட்டமைப்பு சீரமைக்கப்படும்’’அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அகற்றப்படும்’
மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு, அரசு நிலங்களை பயன்படுத்தி, புதிய கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய…
View More ’அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அகற்றப்படும்’