இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்

தமிழ்நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.    சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில்…

View More இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்

விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விருதுகள்

விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…

View More விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விருதுகள்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் உட் கட்டமைப்பபு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை…

View More ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கான வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய…

View More சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என மாற்றம் செய்யப்படுவதாக பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.…

View More முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்

சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும் என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்…

View More சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

சிறந்த இதழியலாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது

பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு…

View More சிறந்த இதழியலாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது

காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி புதிதாக தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தார். சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் சிறைத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அரசு…

View More காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி

ஆன்லைனில் மது விற்பனை? – அமைச்சர் விளக்கம்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மட்டுமல்ல,…

View More ஆன்லைனில் மது விற்பனை? – அமைச்சர் விளக்கம்

“தூத்துக்குடியில் நிலக்கரியை காணவில்லை”

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என சொல்லும்…

View More “தூத்துக்குடியில் நிலக்கரியை காணவில்லை”