கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய நிலையில், அதனைத் தொடர்ந்து இராமராயர் மண்டபத்தில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தண்ணீரை பீய்ச்சியடித்து…
View More கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புChithiraiFestOnNS7Bakthi
பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம் நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…
View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்தங்கப் பல்லக்கில் வரும் கள்ளழகர்
மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான…
View More தங்கப் பல்லக்கில் வரும் கள்ளழகர்கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி –…
View More கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா
மதுரை சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் திருநாளான நேற்று, மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றான பட்டாபிஷேக…
View More மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாசித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 40 இடங்களில் நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சித்திரைத் திருவிழாவிற்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிமுக எம்எல்ஏ…
View More சித்திரை திருவிழா: நடமாடும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஏற்பாடுசித்திரைத் திருவிழா: அன்னதான உணவுகளுக்கான வழிகாட்டுதல்கள்
மதுரை மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான சித்திரை பெருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பெருவிழா கொரோனா காரணமாக…
View More சித்திரைத் திருவிழா: அன்னதான உணவுகளுக்கான வழிகாட்டுதல்கள்சித்திரை திருவிழா: மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்த கங்காளநாதர்
மதுரை சித்திரைத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, ஸ்ரீ கங்காளநாதர் மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக…
View More சித்திரை திருவிழா: மரச்சட்ட சப்பரத்தில் வீதி உலா வந்த கங்காளநாதர்‘மதுரை மீனாட்சி கோவிலே எனக்கு தாய் வீடு’ – விசிறி தாத்தா
மதுரை மீனாட்சி கோவிலே தனக்கு தாய் வீடு என விசிறி தாத்தா தெரிவித்துள்ளார். விசிறி தாத்தா, இந்த பெயர் வெளி உலகுக்கு எந்த அளவு பரிட்சயம் என தெரியாது. ஆனால், மதுரைக்காரர்களுக்கு நன்கு அறிந்த…
View More ‘மதுரை மீனாட்சி கோவிலே எனக்கு தாய் வீடு’ – விசிறி தாத்தாமீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா
மதுரை சித்திரை திருவிழாவின் 2வது நாளான இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப்…
View More மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா