இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பெரும் தொற்று சில…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை- மத்திய அமைச்சர்Airport
வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட தமிழக அரசு வலியுறுத்தல்
தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட தமிழக அரசு வலியுறுத்தல்பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் – எதிர்ப்புக் குழுவினர் உறுதி
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏகனாபுரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சென்னை அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள…
View More பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் – எதிர்ப்புக் குழுவினர் உறுதிபரந்தூர் விமான நிலைய விவகாரம் – அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை…
View More பரந்தூர் விமான நிலைய விவகாரம் – அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனைஇனிமேல் கட்டாயமில்லை… முகக்கவசமின்றி விமான பயணம் செய்யலாம்!!
விமான பயணத்தின் போது முகக்கவசம் அணிவது கட்டாமில்லை என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக உள் மற்றும் வெளிநாட்டு விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்…
View More இனிமேல் கட்டாயமில்லை… முகக்கவசமின்றி விமான பயணம் செய்யலாம்!!”பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம்” – அமைச்சர் தங்கம் தென்னரசு
பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம் எனவும், இந்த விமான நிலையம் வந்தால் தான் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல முடியும் எனவும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More ”பரந்தூர் விமான நிலையம் அமைவது காலத்தின் கட்டாயம்” – அமைச்சர் தங்கம் தென்னரசுவாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையம் வேண்டாம்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய விமான நிலையம் எங்கள் பகுதிக்கு வேண்டாம் என ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தை…
View More வாழ்வாதாரத்தை அழிக்கும் விமான நிலையம் வேண்டாம்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்பரந்தூரில் விமான நிலையத்தால் சென்னைக்கு குடிநீர் பிரச்சினை: பி.ஆர்.பாண்டியன்
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படவில்லை என்றால் தீவிரமான போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் என…
View More பரந்தூரில் விமான நிலையத்தால் சென்னைக்கு குடிநீர் பிரச்சினை: பி.ஆர்.பாண்டியன்தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளார்: ஹெச்.ராஜா
தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தில்லை நடராஜரை…
View More தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளார்: ஹெச்.ராஜாவிமான நிலையத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு
மதுரையில் விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல வந்த பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அண்ணாநகர் அருகே தாசில்தார் நகரை சேர்ந்த குமரேச பாண்டியன் (வயது72). இவர்…
View More விமான நிலையத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு