வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை- மத்திய அமைச்சர்
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பெரும் தொற்று சில...