ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் வந்திருந்தது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “ஒரே மேடையில் அதிமுக, பாஜக, தேமுதிக” …. “ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதற்கு ஒரு அடித்தளம்” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!MemorialDay
“எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும்” – ஜி.கே மணி!
தீரன் சின்னமலை வரலாற்று பதிவுகளை பாட புத்தகங்களில் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
View More “எல்லா சமூக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும்” – ஜி.கே மணி!“தீரன் சின்னமலையின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
சதியால் வீழ்த்தப்பட்ட வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை நினைவை போற்றுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தீரன் சின்னமலையின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் ராஜீவ் காந்தி!
நவீன அறிவியல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட சேவைத்துறை, டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட, அன்றே அடித்தளமிட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று. அவரைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.…
View More தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் ராஜீவ் காந்தி!ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே மலர் தூவி மரியாதை
இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சுதந்திர இந்தியாவின்…
View More ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே மலர் தூவி மரியாதை