குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தின் லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அங்கு தொழிலாளர்களை…
View More அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து – 8 பேர் பலி#ahmedabad
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கலந்து கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்
இந்திய அணியும், வெஸ்ட் அணியும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள பொல்லாட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும்,…
View More இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கலந்து கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்ஐபிஎல்லில் இணையும் 2 அணிகள் எது ?
2022 ஐபிஎல் [போட்டியில் அகமதாபாத், லக்னோவை தலைமையிடமாக கொண்ட அணிகள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அணிகளுக்கான ஏலம் வரும் 25ம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல்-லில் 8…
View More ஐபிஎல்லில் இணையும் 2 அணிகள் எது ?உலகின் மிக்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடேரா ஸ்டேடியம் நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் 800 கோடி ரூபாய் செலவில்…
View More உலகின் மிக்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர்காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!
அகமதாபாத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் பார்த் கொதேகர். முற்றிலும் காகிதம் கொண்டு பல கலை பொருட்கள் செய்து ஓர் காகித அருங்காட்சியகத்தையே படைத்திருக்கிறார். இவர் படைப்புகள் அனைத்தும் பார்ப்பவர்களை கண் கவரும் விதமாக…
View More காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!