ஆஸி.க்கு எதிராக சதம் – அசத்தும் சுப்மன் கில்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்திய அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கில். இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி...