‘ஓணம்’ திருநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ஜாதி, மத பேதமின்றி மகிழ்ச்சியுடன் ஓணம் கொண்டாடுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ‘ஓணம்’ திருநாள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

அதிமுக வெளிநடப்பு : சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More அதிமுக வெளிநடப்பு : சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

‘உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்’… ‘தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்’ – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றி என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More ‘உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்’… ‘தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்’ – முதலமைச்சர் ஜோசப் விஜய்!

“பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

திமுக அரசை போல் வர்ணஜாலம் பூசி தவெக அரசும் பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போல் அறிவிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

“தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

விவசாயிகள் வாங்கியபயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“பெங்களூர் செல்லும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

காவிரி மற்றும் மேகதாது பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..

View More “பெங்களூர் செல்லும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதலமைச்சர்? – எடப்பாடி பழனிசாமி!

காவல் மரணங்களும் குதிரை வேகத்தில் அதிகரிப்பது மிகுந்த வேதனையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More தொடர் காவல் மரணங்களுக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதலமைச்சர்? – எடப்பாடி பழனிசாமி!

தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

View More தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!