தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

View More தவெகவை கண்டித்து பரங்கிப்பேட்டையில் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

பழனி முருகன் கோவில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக மாற்றிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More பழனி முருகன் கோவில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

காமராஜர் பிறந்தநாள் : “விவசாயம் செழிக்க, அணைகள் தந்த மாமனிதர்” – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

காமராஜர் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More காமராஜர் பிறந்தநாள் : “விவசாயம் செழிக்க, அணைகள் தந்த மாமனிதர்” – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

“ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி!

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி!

வியட்நாம் படகு விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More வியட்நாம் படகு விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

“அழகுமுத்துக்கோன் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்” – எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கையை முதன்முதலில் விதைத்தவர் மாவீரன் அழகுமுத்துக்கோன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அழகுமுத்துக்கோன் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்” – எடப்பாடி பழனிசாமி!

ஆடு திருடி சிறை சென்றவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் விசாரணைகள் பாதிக்கப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ஆடு திருடி சிறை சென்றவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்!

அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைத்து கொண்டனர்.

View More சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்!

“துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியுடன் இருக்கின்றன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் உள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி!

நாளை தவெகவில் இணைகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

C. விஜயபாஸ்கரை தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

View More நாளை தவெகவில் இணைகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!