கார் விபத்து: சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு என்ன ஆச்சு?

சமந்தா, விஜய் தேவகொண்டா நடிக்கும் குஷி பட ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டதாக பரவிய செய்தியை படக்குழு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள…

View More கார் விபத்து: சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு என்ன ஆச்சு?

தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

திருமணத்துக்காக மளிகை பொருள்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய புதுமாப்பிள்ளையின் மீது தனியார் பேருந்து மோதியதில்உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் வீரமணி (24). என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி.…

View More தனியார் பேருந்து மோதியதில் புதுமாப்பிள்ளை பலி

ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம்

யானைகள் ரயில் தண்டவாளைங்களை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு  உயிரிழப்பதை தவிர்க்க ரயில்வேத்துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது.  வனப்பகுதியில் அமைந்துள்ள ரயில் தடங்களில் யானைகள் ரயிலில் அடிப்பது உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.…

View More ரயிலில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம்

50 பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து: ஒருவர் பலி

உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ – ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன்  சென்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிகாருக்கு 50 பயணிகளுடன் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று…

View More 50 பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து: ஒருவர் பலி

நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க… காதலன் இறந்ததால் காதலி உயிரிழப்பு …

கர்நாடகா அருகே காதலன் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் மனமுடைந்த காதலி விஷம் அருந்திஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிம் தும்கூரு அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ்.…

View More நான் இறந்த பிறகு தனுஷ் அருகே அடக்கம் செய்யுங்க… காதலன் இறந்ததால் காதலி உயிரிழப்பு …

வாகனம் மோதி சிறுமி பலி – ஓட்டுநரை தீயிட்டு கொன்ற பொதுமக்கள்

மத்தியப் பிரதேசத்தில் சரக்கு வாகனம் மோதியதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனத்தை தீயிட்டு எரித்ததோடு, அதன் ஓட்டுநரை தீயில் தள்ளி கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மத்தியப்…

View More வாகனம் மோதி சிறுமி பலி – ஓட்டுநரை தீயிட்டு கொன்ற பொதுமக்கள்

கர்ப்பிணி பெண் மீது கார் ஏற்றியவர் கைது

உசிலம்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது வேகமாக வந்த கார் அடுத்தடுத்து மோதியதில் கர்ப்பிணி பெண் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில்…

View More கர்ப்பிணி பெண் மீது கார் ஏற்றியவர் கைது

டாஸ்மாக் வேன் கவிழ்ந்தது- ஆறாக ஓடிய மது

மதுரையில் டாஸ்மாக் வேன் கவிழ்ந்ததில் மதுபானங்கள் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடியது. இதையடுத்து மதுபிரியர்கள் போட்டி போட்டு கொண்டு மதுபாட்டில்களை எடுத்து சென்றனர். மதுரை அருகே உள்ள மணலூர் மதுபான குடோனில் இருந்து மதுரை…

View More டாஸ்மாக் வேன் கவிழ்ந்தது- ஆறாக ஓடிய மது

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள, அண்ணா நகர் 3 வது தெருவில் முத்துராமன் – காளியம்மாள்…

View More தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழப்பு

வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்

கேரளாவில் இருச்சகர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் புனலூர் அருகே சுடுகடா என்னும் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவேகத்தில் சென்று…

View More வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்