உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ – ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிகாருக்கு 50 பயணிகளுடன் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று…
View More 50 பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து: ஒருவர் பலி