நாகர்கோவில் அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயமடைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழாகுடியிலிருந்து இன்று மாலை அரசு…
View More 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 35 பேர் படுகாயம்Accident
‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் கொண்டுவரப்பட்ட இதயம்!
’சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட இதயம். தேனியைச் சேர்ந்த சக்தி (வயது 18) என்பவர் விபத்தில் பலத்த காயமடைந்து தேனி அரசு…
View More ‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில் கொண்டுவரப்பட்ட இதயம்!10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி
கேரளாவில் 10 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், சிறுவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே மஞ்சேஸ்வரம் பகுதி உள்ளது. இங்கு உயரமான வளைவுகள் இருப்பதால், வாகன…
View More 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சிவிபத்தில் உயிரிழந்த ரசிகர்: குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற நடிகர் ஜெயம் ரவி!
மதுரை மாவட்ட ஜெயம் ரவி ரசிகர் மன்றத் தலைவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மதுரை மாவட்டம், நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர்…
View More விபத்தில் உயிரிழந்த ரசிகர்: குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற நடிகர் ஜெயம் ரவி!மது அருந்திவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய 2 பேர் பலி
மதுபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய ரவுடி உட்பட இருவர் சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு 3 பேர் கிடப்பதாக…
View More மது அருந்திவிட்டு தண்டவாளத்தில் உறங்கிய 2 பேர் பலிநயன்தாரா திருமணம்; விடுதியின் முன்பு அடுத்தடுத்து விபத்து
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடந்த தனியார் நட்சத்திர விடுதியின் முன்பு அடுத்தடுத்து நடந்த மூன்று விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் திரைத்துறை நட்சத்திரமான நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி, கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம்…
View More நயன்தாரா திருமணம்; விடுதியின் முன்பு அடுத்தடுத்து விபத்துகெடிலம் விபத்து; 5 சிறுமிகளின் உடல்கள் நல்லடக்கம்
கெடிலம் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 5 சிறுமிகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. கடலூர் அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த பிரியா,…
View More கெடிலம் விபத்து; 5 சிறுமிகளின் உடல்கள் நல்லடக்கம்மதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலையில் 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்…
View More மதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துடெம்போ கவிழ்ந்து விபத்து; 21 பேர் படுகாயம்
தாராபுரம் அருகே விவசாய வேலைக்கு சென்றவர்கள் டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி கிராமத்தில் நிலக்கடலை பறிக்கும் வேலைக்காக டெம்போவில் 19 பெண்கள், 2…
View More டெம்போ கவிழ்ந்து விபத்து; 21 பேர் படுகாயம்மதுரையில் தலை துண்டான விவகாரம்-ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது
மதுரை புது விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது வீரணன் என்ற தொழிலாளியின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ், கண்காணிப்பாளர் பாலு ஆகிய 3…
View More மதுரையில் தலை துண்டான விவகாரம்-ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது