’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள் – கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய்
வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தன்னை காண குவிந்த ரசிகர்களுக்கு கையசைத்து, தனது மகிழ்ச்சியை நடிகர் விஜய் வெளிப்படுத்தினார். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு...