கார் விபத்து: சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு என்ன ஆச்சு?
சமந்தா, விஜய் தேவகொண்டா நடிக்கும் குஷி பட ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டதாக பரவிய செய்தியை படக்குழு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள...