சென்னை திண்டிவனத்தில் அடுத்தடுத்து வரிசையாக ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. பண்டிகையையொட்டி வந்த விடுமுறை தினத்தையடுத்து பொதுமக்கள் பலர் சுற்றுலா சென்றிருந்தனர். அப்படி சுற்றுலா சென்று கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று…
View More அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்துகள்Accident
சென்னையில் ஹார்டுவேர் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை மண்ணடியில் உள்ள ‘பாம்பே ஹார்டுவேர்’ குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2.30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். சென்னை மண்ணடியில் உள்ள முத்துமாரி தெருவில் பிளாஸ்டிக்,…
View More சென்னையில் ஹார்டுவேர் குடோனில் பயங்கர தீ விபத்துஜம்மு காஷ்மீர்; பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து கலி மைதான்…
View More ஜம்மு காஷ்மீர்; பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலிசாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்பு
அதிகாலையில் அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் டிரைவர் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன்…
View More சாலையோர கடையில் மோதிய ஆம்புலன்ஸ்; டிரைவர் உயிரிழப்புஓடும் பள்ளிப் பேருந்தில் புகை: துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்
அரக்கோணம் அருகே ஓடும் பள்ளிப் பேருந்தில் இருந்து புகை வந்ததையடுத்து, மாணவர்களை உடனடியாக கீழே இறக்கிவிட்டு ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பள்ளி…
View More ஓடும் பள்ளிப் பேருந்தில் புகை: துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்விபத்தில் மூளைச்சாவு; 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்
விழுப்புரம் அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கக்கனூரை சேர்ந்தவர் சந்தோஷ் (33).கூலித்தொழிலாளியான…
View More விபத்தில் மூளைச்சாவு; 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்கோவை: கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 3 பேர் பலி
கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. கோவை வடவள்ளியைச் சேர்ந்த…
View More கோவை: கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 3 பேர் பலிபேருந்து மீது பைக் மோதி தீவிபத்து; ஒருவர் பலி
ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு…
View More பேருந்து மீது பைக் மோதி தீவிபத்து; ஒருவர் பலி“10 இல் 7 இந்தியர்கள் பின்னிருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை”
10 இல் 7 இந்தியர்கள் காரில் பன்னிருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல்…
View More “10 இல் 7 இந்தியர்கள் பின்னிருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை”மது போதையில் தகராறு; முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
மது போதையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் 70 வயதான முத்தையன். இவர்…
View More மது போதையில் தகராறு; முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு