தனியார் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கீழக்கரையை சேர்ந்த…
View More கல்லூரி பேருந்து பைக் மீது மோதி விபத்து; இருவர் உயிரிழப்புAccident
ஆபத்தான பயணம் ; நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்
அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த மாணவனை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கூடுதல் பேருந்து இயக்க மாணவனின் தாயார் மற்றும் அப்பகுதி…
View More ஆபத்தான பயணம் ; நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் டிராக்டர் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பெக்ராஜ்பூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அருகேயுள்ள சந்தைக்கு சென்று விற்று விட்டு டிராக்டர் ஒன்றில்…
View More டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்புஅரசு பஸ்-மோட்டார் சைக்கில் மோதியதில் ஊர்க்காவல் படைவீரர் பலி
எட்டயபுரம் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதியதில் ஊர்க்காவல் படை காவலர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அயன்வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்த…
View More அரசு பஸ்-மோட்டார் சைக்கில் மோதியதில் ஊர்க்காவல் படைவீரர் பலிகல்லூரி பேருந்து – பள்ளிவேன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.
திருச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து – பள்ளிவேன் நேருக்கு நேர் மோதியதால் பள்ளி, மாணவ மாணவிகள் 3 பேர் உட்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில்…
View More கல்லூரி பேருந்து – பள்ளிவேன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.கர்நாடகத்தில் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டம், சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஜீப்…
View More கர்நாடகத்தில் சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்புகர்நாடகாவில் லாரி மீது மோதிய ஜீப் – 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
கர்நாடக மாநிலம், சிரா அருகே லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர். கர்நாடக மாநிலம், துமகுரு மாவட்டம், சிரா அருகே…
View More கர்நாடகாவில் லாரி மீது மோதிய ஜீப் – 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுக்க நிகழ்வுக்காக வந்திருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
ஆம்னி காரில் துக்க நிகழ்ச்சிக்காக வந்த ஒரு சிறுமி, 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம், இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை. சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன்…
View More துக்க நிகழ்வுக்காக வந்திருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து சென்று 20 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்து
கொடைக்கானல் டம்டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் கர்நாடக பதிவெண் கொண்ட சுற்றுலா…
View More ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து சென்று 20 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்துபடப்பிடிப்பில் விபத்து; நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் நாசருக்குப் படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக அனைவரையும் கவர்ந்து வரும் நடிகர் நாசர் உடல்நிலை காரணமாக நாசர் சினிமாவிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி…
View More படப்பிடிப்பில் விபத்து; நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி!