புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை – அதிமுக மாநில செயலாளர் வேதனை!

புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் ரங்கசாமி பேச்சைக்
கேட்பதில்லை என்று அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் குற்றம்
சாட்டியுள்ளார். *

View More புதுச்சேரியில் 10% அதிகாரிகள் கூட முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை – அதிமுக மாநில செயலாளர் வேதனை!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் !

வளிமண்டல சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது . தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

View More வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் !

புதுச்சேரியில் மிஸ்டர் & மிஸஸ் போட்டி: வண்ண உடையில் மிளிர்ந்த மாடல்கள்!

புதுச்சேரியில் நடைபெற்ற மிஸ்டர் & மிஸஸ் போட்டியில் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்று கட்டுடலை காட்டியும், வண்ண உடையணிந்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர். பாண்டிச்சேரி பாடி பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் முதல்முறையாக “மிஸ்டர் & மிஸஸ் பாண்டிச்சேரி…

View More புதுச்சேரியில் மிஸ்டர் & மிஸஸ் போட்டி: வண்ண உடையில் மிளிர்ந்த மாடல்கள்!

தொழில் அதிபரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

புதுச்சேரி அருகே தொழில் அதிபரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து ரூ. 36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி…

View More தொழில் அதிபரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!

அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை தவறான செய்தியை பரப்பி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர்…

View More அண்ணாமலை தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் – நாராயணசாமி குற்றச்சாட்டு

மருத்துவப் படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி அரசு

நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், நிகழாண்டு இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட்…

View More மருத்துவப் படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி அரசு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தீபாவளி…

View More போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி

ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த,…

View More ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதி

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரியை ரத்து செய்வதும், தண்ணீர் வரியை குறைத்தும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில்…

View More புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து