கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்

புதுச்சேரியில் மருமகனுக்கு மாமனார் கொடுத்து அனுப்பிய சீர்வரிசை அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதைபோல், தெலுங்கு மக்கள் ஆஷாதம் விழா கொண்டாடுவது வழக்கம். ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த பலராம்…

View More கல்யாண சீர்: மருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமனார்

ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர்…

View More ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் அனுசரிப்பு

பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் மன்னராட்சி முறை, கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற…

View More புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் அனுசரிப்பு

தமிழ்நாடு- பாண்டிச்சேரி பேருந்து சேவை தொடக்கம்

தமிழ்நாடு- பாண்டிச்சேரி இடையே இன்று முதல், பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் தமிழகம், புதுச்சேரியிலும் அதிகரித்து வந்ததால், தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால்,…

View More தமிழ்நாடு- பாண்டிச்சேரி பேருந்து சேவை தொடக்கம்

அமைச்சரவை இலாகாக்கள் பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்!

புதுச்சேரியில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அடங்கிய பட்டியலை, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம், முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக…

View More அமைச்சரவை இலாகாக்கள் பட்டியலை துணைநிலை ஆளுநரிடம் வழங்கிய புதுச்சேரி முதல்வர்!

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறப்பு; தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை…

View More கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறப்பு; தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர்!

புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர், அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் பதவியேற்ற 50 நாட்களுக்கு பின்னர் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக்…

View More புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர்!

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதுச்சேரியில் முதலமைச்சர் பதவியேற்ற 50 நாட்களுக்கு பின்னர் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்…

View More புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு: முடிவுக்கு வந்தது 50 நாள் இழுபறி!

புதுச்சேரி அமைச்சரவை பங்கீட்டில், 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முதலைச்சராக…

View More புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு: முடிவுக்கு வந்தது 50 நாள் இழுபறி!

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த 7 ஆம் தேதி முதல், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மதுக்கடை…

View More புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!