புதுச்சேரியில் மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் இருளில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் மின் துறையை…
View More புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை