நகைச்சுவை நடிகர் சதிஷ் நடித்து வரும் ‘வித்தைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களுள்…
View More மீண்டும் ஹீரோவாக சதீஷ் – மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்லோகேஷ் கனகராஜ்
”எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது” – இயக்குநர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் மிஷ்கின் உடனான பணியாற்றிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு…
View More ”எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது” – இயக்குநர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ்LEO திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் – படப்பிடிப்பை நிறைவு செய்த பின் இயக்குநர் மிஷ்கின் பதிவு
இளையதளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். வித்தியாசமான கதைகங்களை தேர்வு செய்து இயக்கி அதன்…
View More LEO திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் – படப்பிடிப்பை நிறைவு செய்த பின் இயக்குநர் மிஷ்கின் பதிவுவிஜய்யின் ‘லியோ’ – புதிய புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு தளத்திலிருந்து லோகேஷ் பகிர்ந்துள்ள இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய்…
View More விஜய்யின் ‘லியோ’ – புதிய புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்லியோ படத்திலிருந்து விலகலா? – புதிய வீடியோ வெளியிட்ட திரிஷா
லியோ திரைப்படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் நடிகை திரிஷா புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா…
View More லியோ படத்திலிருந்து விலகலா? – புதிய வீடியோ வெளியிட்ட திரிஷாவிஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் சொன்ன பதில்
இன்றைக்கு தீபாவளி இல்லை, பொங்கல் இன்னும் வரவில்லை, ஆனால் காலண்டரில் எழுதப்படாத ஜனவரி 11 என்ற இந்த நாளை சினிமா ரசிகர்கள் பட்டாசு, வானவேடிக்கை, ஆட்டம், பாட்டம் என்று திருவிழாக்கோலமாக மாற்றியுள்ளனர். அதற்கு காரணம்…
View More விஜய் ரசிகர்களை வாரிசு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் சொன்ன பதில்புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி, மாஸ்டர் ,விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும்…
View More புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்தீனா படத்தை மீண்டும் எடுத்தால் எப்படி இருக்கும்? எகிறும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
2017 மார்ச் மாதம் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் வெற்றிபெற்ற சில படங்களின் வரிசையில் மாநகரம் படமும் இடம்பெற்றிருந்தது. அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜா? யார் அவர் என முதல் படத்திலேயே கவனம்…
View More தீனா படத்தை மீண்டும் எடுத்தால் எப்படி இருக்கும்? எகிறும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறாஙா லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக…
View More கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்!