கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுடன் நடிகர் சூர்யா சந்திப்பு
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூர்யா சந்தித்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில்...