ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த்…
View More ஹண்டர் வரார் வழி விடு… இன்று வெளியாகிறது #Vettaiyan டிரெய்லர்! எத்தனை மணிக்கு தெரியுமா?Gnanavel
ரஜினி நடிக்கும் #Vettaiyan | #MANASILAAYO பாடல் குறித்த புது அப்டேட்!
வேட்டையன் படத்தின் முதல் பாடலான ‘மனசலாயோ’ பாடலின் க்ளிம்ஸ் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்…
View More ரஜினி நடிக்கும் #Vettaiyan | #MANASILAAYO பாடல் குறித்த புது அப்டேட்!“நட்சத்திர அந்தஸ்து இருந்தும் ரஜினி துளியும் மாறவே இல்லை” – நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி!
‘வேட்டையன்’ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து, அமிதாப் பச்சன் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை…
View More “நட்சத்திர அந்தஸ்து இருந்தும் ரஜினி துளியும் மாறவே இல்லை” – நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி!‘வேட்டையன்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன்: வைரலாகும் புகைப்படம்!
‘வேட்டையன்’ படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து, ரஜினிகாந்த் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினியின்…
View More ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன்: வைரலாகும் புகைப்படம்!பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபரில் வெளியாகும் ‘வேட்டையன்’!
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்த லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினியின் 170தாவது படத்தை…
View More பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபரில் வெளியாகும் ‘வேட்டையன்’!ரஜினி படத்தில் நடிக்கிறாரா யாஷ்?
நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ’தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர்…
View More ரஜினி படத்தில் நடிக்கிறாரா யாஷ்?ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம் – புதிய வில்லன் யார் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…
View More ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம் – புதிய வில்லன் யார் தெரியுமா?’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்
‘ஜெய் பீம்’ பட விவகாரத்தில் இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது என்று அந்தப் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
View More ’ஜெய் பீம்’ விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: த.செ.ஞானவேல்