நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மகேந்திரன் நடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ அக். 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு…
View More ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் இணைந்த விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்பட நடிகர்!Master
காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகை
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த துணை நடிகையின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அவரது காலணியை திருடிச் சென்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்… என்ன நடந்தது…? கொள்ளையர்கள் தொடர்பான விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததா……
View More காஸ்ட்லியான பைக்கில் வந்து காஸ்ட்லியான செருப்பு திருட்டு!! புகார் அளித்த மாஸ்டர் பட நடிகைஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழா! சிறந்த நடிகராக விஜய் தேர்வு!
ஜப்பான் ஒசாகா தமிழ் சங்கத்தின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படமும், சிறந்த நடிகராக மாஸ்டர் படத்துக்காக நடிகர் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு…
View More ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழா! சிறந்த நடிகராக விஜய் தேர்வு!அண்ணா பண்ணும் அதிரடி வாத்தி யாரு? தளபதி… 2 Years of Master
மாஸ்டர் படம் வெளியாகி 2 வருடம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மாஸ்டர் படம் குறித்த பல பதிவுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா…
View More அண்ணா பண்ணும் அதிரடி வாத்தி யாரு? தளபதி… 2 Years of Masterபுத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,கைதி, மாஸ்டர் ,விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களின் திரைக்கதை புத்தகமாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும்…
View More புத்தகங்களாக விற்பனைக்கு வந்த பிரபல படங்களின் திரைக்கதைகள்விஜய் பட ரிலீஸும்… முதலமைச்சர்களின் சந்திப்பும்….
பிரபல நடிகர் விஜய் தனது படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இதுவரை 3 முதலமைச்சர்களை சந்தித்துள்ளார். அவரின் எந்தெந்த படத்திற்காக, என்ன காரணங்களுக்காக சந்தித்தார் என்பதை விரிவாகக் காணலாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
View More விஜய் பட ரிலீஸும்… முதலமைச்சர்களின் சந்திப்பும்….விஜய் சேதுபதி என்னும் வில்லாதி வில்லன்
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஜய்சேதுபதி தற்போது மாஸ் வில்லனாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். வில்லாதி வில்லன் விஜய்சேதுபதி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். புராண இதிகாசங்கள் தொடங்கி தற்போது வெளியாகி…
View More விஜய் சேதுபதி என்னும் வில்லாதி வில்லன்வாத்தி கம்மிங் படைத்த புதிய சாதனை; இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் மாஸ்டர்.…
View More வாத்தி கம்மிங் படைத்த புதிய சாதனை; இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்ஓடிடியில் மாஸ்டர் திரைப்படம்!
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் 29ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியானது. கொரோனா…
View More ஓடிடியில் மாஸ்டர் திரைப்படம்!பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!
பாலிவுட்டில் உருவாகும் ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில்…
View More பாலிவுட்டில் தடம் பதிக்கும் விஜய் சேதுபதி!