விடாமுயற்சி, பெண் சுயமரியாதை பேசிய ‘சூரரைப் போற்று’
சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பல பின்னடைவுகளுக்கு பிறகு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ‘சூரரைப்போற்று’. படம் வெளியாகி 2 ஆண்டுகள் முடிந்திருந்தாலும் அது ஏற்படுத்திய நெகிழ்வு இன்னும் நம் மனங்களை விட்டு விடுபடவில்லை. 2டி...