ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர…
View More “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமே” – முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை!ram nath kovind
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்
குடியரசுத்தலைவராக இருந்து பணி நிறைவு பெற்ற ராம்நாத் கோவிந்துக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக கடந்த 2017-ஆம்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்குடியரசுத் தலைவரின் உரையுடன் நாளை தொடங்குகிறது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாளை தொடங்குகிறது. கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் எனவும் முதல் இரண்டு நாட்களை தவிர…
View More குடியரசுத் தலைவரின் உரையுடன் நாளை தொடங்குகிறது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள்
தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீர தீர செயலுக்கான குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல்துறை பதக்கம் ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
View More தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள்அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை
அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சட்டமேதை அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை…
View More அம்பேத்கர் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதைலகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி
லகிம்பூர் வன்முறை தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மனு அளிக்க இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை…
View More லகிம்பூர் வன்முறை: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்திகுடியரசுத் தலைவர் வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தலைவர் வருகையையொட்டி, சென்னையில் 5 ஆயிரம் காவல்துறையினருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு இன்று வருகிறார். ஐந்து…
View More குடியரசுத் தலைவர் வருகை: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்புகுடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசவுள்ளார். சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று மாலை டெல்லி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு,…
View More குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்’குடியரசுத் தலைவர் ஆவேன் என கனவில் கூட நினைத்ததில்லை’: ராம்நாத் கோவிந்த்
நாட்டின் உயர்ந்த பொறுப்புக்கு வருவேன் என கனவில் கூட நினைத்ததில்லை என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றுள்ளார்.…
View More ’குடியரசுத் தலைவர் ஆவேன் என கனவில் கூட நினைத்ததில்லை’: ராம்நாத் கோவிந்த்குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி!
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விசாரித்துள்ளார். டெல்லியில், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நெஞ்சு வலி ஏற்பட்டதாக இரணுவ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருக்கு…
View More குடியரசு தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்த பிரதமர் மோடி!