ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்
View More ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை – திருச்சி சிவா எம்பிJagadeep Dhankar
RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக் குழுக்களுக்கு மாநிலங்களவையில் வாழ்த்து!
ஆஸ்கர் விருதை வென்ற RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு மாநிலங்களவை கூட்டத் தொடரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளியால்…
View More RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக் குழுக்களுக்கு மாநிலங்களவையில் வாழ்த்து!கட்டுப்பாடற்ற பேச்சுக்கு அவையில் அனுமதியில்லை – ஜகதீப் தன்கர்
கட்டுப்பாடற்ற பேச்சுகளை அவையில் அனுமதிக்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு இன்று…
View More கட்டுப்பாடற்ற பேச்சுக்கு அவையில் அனுமதியில்லை – ஜகதீப் தன்கர்குடியரசு தலைவருடன் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசினோம்- முதலமைச்சர்
பிரதமரை சந்தித்து நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது அணை பிரச்னை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று…
View More குடியரசு தலைவருடன் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசினோம்- முதலமைச்சர்ஜெகதீப் தன்கர் கடந்து வந்த அரசியல் பாதை!
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பாணர்ஜியுடன், கடந்த வாரம் வரை அரசியல் ரீதியாக மோதல் போக்கை கடைபிடித்து, பரபரப்பு செய்திகளில் இடம் பெற்ற முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கர், பாரதிய ஜனதா கட்சி…
View More ஜெகதீப் தன்கர் கடந்து வந்த அரசியல் பாதை!குடியரசு தலைவர் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்
குடியரசு தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளதையொட்டி சென்னை தலைமை செயலாக வளாகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்திய…
View More குடியரசு தலைவர் தேர்தல்; ஏற்பாடுகள் தீவிரம்