குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை சென்னை வர இருப்பதை முன்னிட்டு, குண்டு துளைக்காத கார் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னைக்கு...