தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். கர்நாடகாவில் மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற் கான முயற்சியில் அம்மாநில அரசு…
View More நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர்குடியரசுத் தலைவர்
’குடியரசுத் தலைவர் ஆவேன் என கனவில் கூட நினைத்ததில்லை’: ராம்நாத் கோவிந்த்
நாட்டின் உயர்ந்த பொறுப்புக்கு வருவேன் என கனவில் கூட நினைத்ததில்லை என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றுள்ளார்.…
View More ’குடியரசுத் தலைவர் ஆவேன் என கனவில் கூட நினைத்ததில்லை’: ராம்நாத் கோவிந்த்தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்
தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று…
View More தமிழ்நாட்டின் கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் பி.டி.ஆர்7 பேர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்யக் கோரி குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள்…
View More 7 பேர் விடுதலை- குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!