தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர்…
View More அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டுஎடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமி
ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக்…
View More உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமிஅதிமுக ஆட்சியில் மக்கள் நலனையே கருத்தில்கொண்டு செயல்பட்டோம்: எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபவுள்ள நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்…
View More அதிமுக ஆட்சியில் மக்கள் நலனையே கருத்தில்கொண்டு செயல்பட்டோம்: எடப்பாடி பழனிசாமிதேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமி
தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீஸ் ஈடுபடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்…
View More தேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமிசட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த…
View More சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தாக்கல்: அதிமுக வெளிநடப்பு
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும்…
View More நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தாக்கல்: அதிமுக வெளிநடப்புஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில், ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, திமுக…
View More ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்ஜெயலலிதா பல்கலை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா…
View More ஜெயலலிதா பல்கலை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்புகோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு அளிக்கப்பட்டுள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஆம் ஆண்டு…
View More கோடநாடு வழக்கு: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க அனுமதி கோரி மனுஅதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுகிறார்கள்: ஆளுநரிடம் மனு அளித்த ஓபிஎஸ், இபிஎஸ்
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக ஆளுநரை சந்தித்து இபிஎஸ், ஓபிஎஸ் புகார் அளித்துள்ளனர். கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடநாடு…
View More அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடுகிறார்கள்: ஆளுநரிடம் மனு அளித்த ஓபிஎஸ், இபிஎஸ்