பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவே பேரவைக்கு வருகிறேன் என குறிப்பிட்டு, பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி காரசார விவாதத்தில் ஈடுபட்டார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பேசியபோது,…

View More பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்

தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும்…

View More பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? இபிஎஸ், ஓபிஎஸ் விளக்கம்

லாட்டரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் கண்டனம்

லாட்டரி பற்றிய சிந்தனையே திமுக அரசுக்கு இல்லை என எடப்பாடி பழனி சாமிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’லாட்டரி சீட்டை மீண்டும்…

View More லாட்டரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு நிதி அமைச்சர் கண்டனம்

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை திமுக அரசு கைவிடவேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரிச்…

View More லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்: எடப்பாடி பழனிசாமி

உட்கட்சி தேர்தல்: அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அதிமுக தலைமை நிர்வாகிகளின் ஆலோசனை நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு உட்கட்சி தேர்தல்…

View More உட்கட்சி தேர்தல்: அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த நிகழ்வு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலம் பாதிக்கப்பட்டு…

View More மருத்துவமனையில் மதுசூதனின் நலம் விசாரித்த இபிஎஸ், சசிகலா

டிவி விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக நிர்வாகிகள் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் அடிப்படைத்…

View More டிவி விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை கட்டுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம்…

View More நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை கட்டுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொன்னதை செய்வோம் – செய்வதை…

View More கருத்து சுதந்திரத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

அத்தியாவசிய பட்டியலில் கட்டுமான பொருட்களை சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி யின்படி, பெட்ரோல், டீசல்…

View More கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை