பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு, தான் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களுக்கு பின் எந்த நலத்திட்டமும் வரவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை,…

View More பாப்பிரெட்டிப்பட்டிக்கு எந்த நலத்திட்டமும் வரவில்லை – முன்னாள் அமைச்சர் பழனியப்பன்