முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமமுகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமமுகவின் 130 தொகுதிகளுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நேற்று வெளியான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 50 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. அதில் அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று 130 தொகுதிகளுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டார். இதுவதுரை 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கனல் கண்ணனை 26ம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!

Arivazhagan Chinnasamy

கடைசி டி20 போட்டி; டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

G SaravanaKumar

“திரெளபதி முர்மு எனது உண்மையான பெயர் அல்ல”

Mohan Dass