அமமுகவின் 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமமுகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அமமுகவின் ஏழு பேர் கொண்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். நான்காம்…

அமமுகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

அமமுகவின் ஏழு பேர் கொண்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு:

  • ஆர்.கே.நகர் – காளிதாஸ்
  • அரக்கோணம் – மணிவண்ணன்
  • ராணிப்பேட்டை – வீரமணி
  • ஆற்காடு – ஜனார்த்தனன்
  • கீழ்பொன்னாத்தூர் – கார்த்திகேயன்
  • அம்பாசமுத்திரம் – ராணி ரஞ்சிதம்
  • நாங்குநேரி- பரமசிவ ஜயப்பன். என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.