வாட்சப்பில் நாம் தவறுதலாக அனுப்பும் பதிவுகளை எடிட் செய்வதற்கான வசதியை தற்போது வாட்சப் வழங்கியுள்ளது. அய்யய்யோ தெரியாமல் அனுப்பிட்டேனே… போச்சு..! அனுப்பிய பதிவில் நிறைய தவறு ஏற்பட்டுவிட்டது என புலம்பும் நிறைய வாட்சப் பயனாளர்களுக்கு…
View More வாட்சப்பில் தவறுதலாக அனுப்பிய பதிவுகளை எடிட் செய்யலாமா.? – எப்புட்ரா..?லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்
அரியலூர் மாவட்டம் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.02.2023 அன்று…
View More லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமி
22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம்…
View More 22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை – எடப்பாடி பழனிசாமிபோலீசார் அதிரடி நடவடிக்கை: சென்னையில் திருடுபோன 102 செல்போன்கள் பறிமுதல்
சென்னை, தாம்பரம் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் திருடு போன செல்போன்களை தொடர்ந்து கண்காணித்து, அதனை மீட்டு தனி படை காவல் துறையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்…
View More போலீசார் அதிரடி நடவடிக்கை: சென்னையில் திருடுபோன 102 செல்போன்கள் பறிமுதல்ரசனைக்கும் ருசிக்கும் விருந்து படைத்த துபாய் உணவு திருவிழா 2023
துபாயில் “கல்ஃப் ஃபுட் (Gulf Food)-2023″ எனும் பெயரில் பிரம்மாண்டமான உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் 120க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. துபாயில் 28 வது சர்வதேச உணவுத் திருவிழா “கல்ஃப் ஃபுட்…
View More ரசனைக்கும் ருசிக்கும் விருந்து படைத்த துபாய் உணவு திருவிழா 2023”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்
பல்வேறு அனுபவங்களை பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு நல்லது செய்வார் என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை…
View More ”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்சிறப்பாக செயல்பட்ட ஊராட்சியை பார்வையிட்ட மகாராஷ்டிரா அதிகாரிகள்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூர் ஊராட்சியின் செயல்பாடுகளை மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், நமது திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மகாராஷ்டிரா…
View More சிறப்பாக செயல்பட்ட ஊராட்சியை பார்வையிட்ட மகாராஷ்டிரா அதிகாரிகள்!ஏடிஎம்-ல் தவற விட்ட பணம்: போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு
ஏடிஎம் மிஷினில் தவறி விட்டு சென்ற ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்த இளைஞர்க்கு குவியும் பாராட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில், 24ம்…
View More ஏடிஎம்-ல் தவற விட்ட பணம்: போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவு பெற்றது பிரச்சாரம்- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவு பெற்றது பிரச்சாரம்- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்
பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் தீவிரம் . தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…
View More பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்