12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவர்கள் குஷி

12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை வேகமாக பரவியதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக…

View More 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது: மாணவர்கள் குஷி

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

கொரோனா தடுப்பு மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். கொரோனா 3வது அலை ஆகஸ்ட் இறுதியில் வர வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…

View More மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து…

View More 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

டி.என்.பி.எல் 5வது சீசன் இன்று தொடக்கம்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 5வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி 2016 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 4 போட்டிகள்…

View More டி.என்.பி.எல் 5வது சீசன் இன்று தொடக்கம்

தடுப்பூசி மையங்கள் இன்று இயங்காது: சென்னை மாநகராட்சி

சென்னையில் இன்று தடுப்பூசி மையங்கள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தை அடைந்தது. தினமும் 4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவப்படுக்கைகள், ஆக்ஸ்ஜன்…

View More தடுப்பூசி மையங்கள் இன்று இயங்காது: சென்னை மாநகராட்சி

அரசியல்வாதிகளை கண்காணிக்கும் ‘பெகசஸ்’ செயலி

தற்போதுள்ள ஜென் தலைமுறையில் இணையப் பயன்பாடும் ஸ்மார்ட் போன் பயன்பாடும் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் சிறியவர் பெரியவர் என்ற பாரபட்சம் இல்லை. டிஜிட்டல் தொழில் நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் அது ஒருபுறம் தனக்கான…

View More அரசியல்வாதிகளை கண்காணிக்கும் ‘பெகசஸ்’ செயலி

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசவுள்ளார். சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று மாலை டெல்லி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு,…

View More குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்டு 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மின்சார சட்ட திருத்தம், சிறு துறைமுகங்கள் திருத்த மசோதா, அணைகள் பாதுகாப்பு, உள்ளிட்ட 31…

View More இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை…

View More 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு (CUCET) இந்த ஆண்டு இல்லை

கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு (CUCET) இந்த ஆண்டு நடத்தப்படாது என்றும், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை பழைய முறைப்படியே நடக்கும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.…

View More மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு (CUCET) இந்த ஆண்டு இல்லை